மற்றொரு அமைச்சர் பதவி விலகல்!!

 


தொழில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தனது பதவில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் மகிந்த ராஜபக்ச விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார். அவர் தனது கடிதத்தை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதிக்கு சற்றுமுன்னர் அனுப்பி வைத்துள்ளார். 

சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.