- மில்க் மெய்ட் - 100 மில்லி லீட்டர்
- அரிசி மா - 300 கிராம்
- முட்டை - 1
- உப்பு - 1 தே. கரண்டி
- மஞ்சள் - ½ தே. கரண்டி
- செய்முறை
- 1)முட்டை மில்க் மெய்ட் அரிசி மா உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சரியான
- பதம் வரும் வரை நீர் சேர்த்து கலக்கவூம்.
- 2)கொகிஸ் அச்சினை சூடான எண்ணெயில் பொட்டு வெப்பபடுத்தவூம்.
- 3)பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுத்து அச்சிலிருந்து அகற்றி
- எண்ணெயை உறிஞ்சுவதற்கு டிசுவில் வைக்கவூம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை