தமிழகத்தில் தக்காளி வைரஸ் நோய்!!
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 85 குழந்தைகள், தக்காளிக்காய்ச்சல் எனும் புதிய வகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு காய்ச்சல், உடல்வலி, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொற்றும் தன்மையுள்ள இந்த நோய் பரவலின் காரணமாக ஆரியக்காவு, நெடுவதூர் போன்ற பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொசுக்கடியால் உருவாகும் சிக்குன்குன்யாவின் பின்விளைவாக இது இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதோடு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை