புகையிரதத்தில் கட்டணம் அதிகரிப்பு!


புகையிரதத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் 30 சதவீதத்தினால் இவ்வாறு கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைய இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.