விக்னேஷ்சிவன் - நயன்தாரா திருமண திகதி!!

 


நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், இவர்களின் திருமணம் ஜூன் 9 ஆம் திகதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருப்பதுடன், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.