கடனுக்கு அதிக வட்டி உலகிலேயே வசூலிக்கும் நாடு இலங்கை!

 


நிதியமைச்சர் அலி சப்ரி இலங்கையின் மொத்த கையிருப்பு பற்றிய விரிவான கணக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, அரசாங்க வருமானத்துடன் ஒப்பிடுகையில் கடன்களுக்கான அதிக வட்டி வீதம் இலங்கையில் இருப்பதாக அவர் கூறினார்.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.