உலக சாதனை படைத்த சிறுமி!!

 


இலங்கையின்  மருதமுனை பகுதியை சேர்ந்த இரண்டரை வயதான மின்ஹத் லமி என்ற  சிறுமி இரண்டு நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களின்  பெயர்களைப் பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.


இவரது முயற்சிக்கும் ஊக்கமளித்த பெற்றோருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.