யேர்மனி வூப்பெற்றால் நகரில் பொய்யா விளக்கு திரைப்படம் 22.05.22

 வணக்கம் 

யேர்மன் வாழ் உறவுகளே! 


எங்கள் மக்கள் மீது நிகழ்தப்பட்ட இன அழிப்பின் வலியை  சாட்சியாக பதிவுசெய்திருக்கும் பொய்யா விளக்கு திரைப்படம் எதிரிகளின் பொய்களை உடைத்து மெய்விளம்பியாய் அகிலத்தின் மனச்சாட்சியை திறக்கும் திறவுகோல்!!

இத்திரைப்படத்தினை சர்வதேசத்தின்  பார்வைக்கு கொண்டு செல்ல நாமும் தமிழர்களாய் வடம் பிடிப்போம் வாருங்கள்!!!


காலம்.  22.05.2022

நேரம்.    16:00மணி மாலை


இடம்: Hunefeld str 63B

            42285. Wuppertal. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.