கே.ஜி.எப் 3 - வில்லனாகிறார் பிரபல நடிகர்!!

 


கே.ஜி.எப் 3 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இப்படத்தின் மூன்றாவது பாகத்தின் பணிகள் துவங்கிவிட்டதாக  தகவல் வெளிவந்த நிலையில்  தற்போது இப்படத்தில் யாஷுக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர் ராணாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.