பசில் ராஜபக்ஸவின் வீட்டுக்கும் தீவைப்பு

 


முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு சொந்தமானதாக தொிவிக்கப்படும் மல்வானையில் உள்ள வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர். இந்த வீடு கடந்த காலங்களில் பிரசித்தமாக பேசப்பட்ட ஒன்றாக காணப்பட்டது. எனினும் குறித்த வீடு பசில் ராஜபக்ஸவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியாத நிலைமை காணப்பட்ட நிலையில் , குறித்த வீட்டுக்கும் மக்கள் இன்று தீ வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.