பாண் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!


இலங்கையில் பல இடங்களில், எரிபொருள், காஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்றுகொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில், வத்தளையில் புதிதாக வரி​சையொன்றில் மக்கள் இன்றிரவு (17-05-2022) நின்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்த வகையில், பாண் கொள்வனவுக்காக, வத்தளையில் மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.