எரிவாயு வண்டி மீது மக்கள் தாக்குதல்!!

 


கொழும்பு - ஆர்மர்ஸ் வீதியில் எரிவாயு விநியோகம் செய்து கொண்டிருந்த பாரவூர்தியை மக்கள் தாக்கியதால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பாரவூர்தியை முற்றுகையிட்டு மக்கள் தாக்கியதில் 100 எரிவாயு கொள்கலன்கள் காணாமல் போயுள்ளன.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.