எரிந்தது மகிந்தவின் வீடு!!

 


குருணாகலில் உள்ள  மஹிந்த ராஜபக்ஷவின் வீடொன்று பிரதேசவாசிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும்  மெதமுலனவில் உள்ள, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரம்பரிய வீடும்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.