கொழும்பில் வெசாக் கோபுரம் சரிவு!!

 


கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வெசாக் தோரணம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. சீரற்ற காலநிலையை அடுத்து வீசிய கடும் காற்றினாலேயே குறித்த தோரணம் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.