சிங்கள நடிகை மரணம்!!

 



இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த  நடிகை ஒருவர் இன்று காலமாகிவிட்டார்.   தனது 76ஆவது வயதில்  நடிகை ஸ்வர்ணா கஹாவிட்ட  காலமானார்.


நீண்ட காலமாக நோய்வாய்ப்ட்டிருந்த அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர் இதுவரை பல சிங்கள மொழி் படங்களில் நடித்துள்ளதுடன், பினரமலி படத்தில் நடித்ததற்காக சரசவி விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.