கொழும்பு Gotagogama வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!📸

 கொழும்பு Gotagogama வில் மூவின மக்கள் பங்கேற்புடன் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

போராட்டக்காரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் சுடர் ஏற்றப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இதில் சிங்கள மக்களும் கலந்துகொண்டுள்ளதுடன் நினைவேந்தல் உரையும் இடம்பெற்று வருகின்றது.

இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.