அரசியல் பிரமுகர்கள் இந்தியாவுக்கு வரவில்லை

 


சில அரசியல் பிரமுகர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிக்கைகளை மறுப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இவை போலியான மற்றும் அப்பட்டமான தவறான அறிக்கைகள் என்றும் எவ்வித உண்மையும் இல்லாதவை என்றும் டுவிட்டர் பதிவில் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.