சுன்னாகத்தில் வெடி கொளுத்திக் கொண்டாட்டம் ரணில் மீண்டும் பிரதமர்:
ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானமையை ஒட்டி யாழ்.சுன்னாகத்தில் வெடி கொளுத்திக் கொண்டாடப்பட்டுள்ளது.
ஐக்கியதேசியக் கட்சியின் வலி.தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ்குமார் மற்றும் ஐக்கியதேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் இணைந்து யாழ்.சுன்னாகம் நகரத்திலும், வலி.தெற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தின் முன்பாகவும் வெடி கொளுத்தி இன்று வெள்ளிக்கிழமை(13.5.2022) மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை