யோகர்சுவாமிகள் குருபூசை தினம்!!

 


யோகர் சுவாமிகளின் 150வது ஜனன தின பூசை வழிபாடு  எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை { 29. 05.2022}  காலை 8.00 மணிக்கு கொழும்புத்துறையில் உள்ள சமாதிக் கோயிலில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சுவாமி அவர்களுடனான அனுபவ பகிர்வு குறித்த நூல் வெளியீடு ஒன்றும் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து கொண்டு ஆசி பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர். 


 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.