யேர்மனியில் எழுச்சியுடன் தமிழ் இனவழிப்பு நாள் நிகழ்வு ஆரம்பம்!📷

 பதின்மூன்றாம் ஆண்டு தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் முடிந்திருக்கலாம் ஆனால் எமது போராட்டம் முடியவில்லை - யேர்மனியில் எழுச்சியுடன் 2009 ஆண்டுக்கு பிற்ப்பாடு அணி அணியாக திரண்ட  மக்களுடன் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.