தம்புள்ளையிலும் போராட்டம்!!

 


ஏ-9 வீதியை தம்புள்ளை பகுதியில் இடைமறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.