யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த இளைஞன்!


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் சுகன்யன் அவர்கள் கனடா ஒட்டாவா பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட Master of music composition பட்டம் பெற்று யாழ் மண்ணுக்கும் தமிழர்களிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் KM music conservatory அக்கடமியில் சுந்தரேஸ்வரன் சுகன்யன் இசைத்துறை உயர் கல்வியை ஆரம்பித்தது சிறப்புத் தேர்ச்சியின் அடிப்படையில் இலண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம் சென்று அங்கே தனது Music BA composition நிறைவு செய்தவர்.

அதனை தொடர்ந்து கனடா சென்று உயர் பட்டப்படிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.