வரலாற்று
சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உட்சவம் நாளை
28.06.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10.07.2022 வேட்டை திருவிழாவும்
11.07.2022 சப்பற திருவிழாவும் 12.07.2022 தேர் திருவிழாவும் 13.07.2022
தீர்த்த திருவிழாவும் இடம்பெறும்
கருத்துகள் இல்லை