தென்னிலங்கை யுவதிகள் யாழ். விடுதிகளில் கைது!!

 


யாழ் நகரிலுள்ள விடுதிகளை யாழ்ப்பாணப் பொலிஸார் சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த  9 ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. 

இவ்வாறு  கைதான ஜோடிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலிசார் தெரிவித்துள்ளனர்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.