மதுபானக் கடைகள் பூட்டு!!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பார்கள் மற்றும் மதுபானக் கடைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த தினத்தில் பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 போயா தினம் என்பதனால் இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் போன்றவற்றையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை