யாழில் நகைக்கொள்ளைக்காரிகள் கைது!!

 


நகைக் கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாவற்குழியைச் சேர்ந்த இரு பெண்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காப்பு கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து 11 பவுண் கொண்ட 7 காப்புகளை திருடிய சிசிடிவி காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.