யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 62000 ரூபா!

 


தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில் உறுப்பினர்கள் சிரமப்படுகின்றனர்.  ஒரு அமர்வில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 62000 ரூபாவும் மாத்தறை பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நாளைக்கு 42000 ரூபாவும்  செலவாகுவதாக சபாநாயகர் மகிந்தயாபா அபேவர்தன ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


தற்போதைய சூழ்நிலை காரணமாக  பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுவது கடினமாக உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.