ஜனாதிபதியுடன் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் சந்திப்பு!!


 இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.

கொழும்பு – கோட்டேயில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் முதலீடு, அபிவிருத்தி மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகள் பற்றியும் உர நெருக்கடி பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.