வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான அறிவிப்பு!!

 


நாட்டில் வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டவர்களுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, கொரோனா சிகிச்சைக்கான காப்புறுதியை பெறவேண்டும் என்ற கட்டாய விதி நீக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.