பொலிசாரின் எச்சரிக்கை!!


எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருப்போருக்கு பொலிஸார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர்.

இவ்விடயம் குறித்து  பொலிஸார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர்.

வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தைப் பெற்று சிலர் மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது .

இதேவேளை இவ்வாறானவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறியப்படுத்துமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகரகம பகுதியில்   இவ்வாறான  மோசடிச் சம்பவமொன்று  பதிவாகியுள்ளதாகவும்  பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.