இன்றைய தின மின்வெட்டு நேர அட்டவணை!


இலங்கை முழுவதும் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் இன்று ஜூன் மாதம் 1 ஆம் திகதிக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (01-06-2022) புதன் கிழமை 2 மணிநேரம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.  
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.