இன்றைய மின் துண்டிப்புக்கான அட்டவணை!!

 


இலங்கை முழுவதும் இன்றும் (10-06-2022) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிட மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மின்வெட்டுக்கான அனுமதியை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.