மின்வெட்டு குறித்த அறிவிப்பு!


எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள தேசிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஜூன் 6 முதல் 10 வரை 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 1 மணி நேர மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.