விசேட அறிவிப்பு வெளியிட்ட ரணில்!!
சர்வதேச நாணயச் சபை (IMF) தொடர்பில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு நேற்றைய தினம் (20-06-2022) வருகை தந்த சர்வதேச நாணயச் சபையின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஊழியர்கள் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தேச வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை