Ingredients
- MILKMAID - 1 சிறிய டின்
 - தூய ஸ்ரோபெரி - 2 கோப்பைகள்
 
- 1)முழுமையாக சேரும் வரை MILKMAID மற்றும் ஸ்ரோபெரிகளை ஒரு
 -  பெரிய கோப்பையில் இட்டு கிளறவும்.
 
- 2)ஐஸ் பொப் அமைப்பில் அதனைப் பிரித்து இடவும். ஒவ்வொன்றின்
 -  நடுவிலும் பிளாஸ்டிக் கவர் இடவும்.
 
- 3)நன்கு இறுகும் வரை அல்லது 4 மணித்தியாலங்களுக்கு
 - குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பரிமாறுவதற்கு முன்னர் அமைப்பில்
 - இருந்து அகற்றவும்.
 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
 
கருத்துகள் இல்லை