இயக்குநர் விக்னேஷ்சிவன் - லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா திருமணம்!!

 


இந்திய பிரபல நடிகை நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இன்று  மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன்  நட்சத்திர விடுதியில்   கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட  இந்த திருமணத்திற்கு  ஃபோலிவுட் பிரபலம்,  நடிகர் ஷாருக்கான் மற்றும் சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த்  ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன்   பல நடிகர்கள் , நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.



நயன் - விக்கினேக்ஷ் திருமணம் இந்து முறைப்படி  நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.



#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.