திங்கட்கிழமை விடுமுறை!!
எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசேட அரச விடுமுறை தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை (13) அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை