பெற்றோல் கோரி தொடர்ச்சியாக காத்திருக்கும் மக்கள்!!

மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  பெற்றோல்  கோரி  தொடர்ச்சியாக காத்திருக்கும் மக்கள்


பெற்றோல் இருப்பில் உள்ளதாகவும் அதனை தமக்கு வழங்குமாறும் கோரிக்கை


மாங்குளம் பொலிசாருக்கு தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை


விலைக்கட்டுப்பாட்டு பிரிவினருக்கு அறிவித்து விட்டு மக்கள் காத்திருப்பு
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.