கனடாவில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரம்பா!!

 


தமிழ் திரையுலகின் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்த பிரபல திரைப்பட நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை மணந்து கொண்டு கனடாவின் ரொறன்ரோவில் செட்டில் ஆனார்.

இந்திரன் பத்மநாதன் ஒரு தொழிலதிபர் ஆவார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரம்பா நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "எனது பிறந்தநாளுக்கு உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.