ஹைலெவல் வீதியும் முடக்கம்!!

 


நாட்டில் பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் காரணமாக தர்ஸ்டன் கல்லூரிக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதி முடக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.