வைரலாகும் 'தாய் கிழவி' பாடல்!!
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடலான "தாய் கிழவி....." என்ற பாடல் நேற்று மாலை வெளியாகியுள்ளது.
இந்தப் பாடல் தற்போது வைரலாகி வருகின்றது. 7 வருடங்களின் பின்னர் அனிருத் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை