திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களை ஜனாதிபதியாக பதவியேற்க அனுமதிக்க கூடாது


 2005 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்க அனுமதிக்காத காரணத்தினால் தான் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் ஜனாதிபதியாக வர முடியவில்லை என்றும்

இதன் காரணமாக தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த சமஸ்டி முறையிலான தீர்விற்க்கான சந்தர்ப்பம் நழுவி போனது என கடந்த காலங்களில் குற்றம் சாட்டிய தங்களை தமிழ் மக்களின் சனநாயக சக்திகளாக அடையாளம் காட்டும் தரப்புகள்
இப்போது நாளை ஒரு நாள் கூட திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களை ஜனாதிபதியாக பதவியேற்க அனுமதிக்க கூடாது என தமிழ் மக்கள் சார்பிலான ஒரே ஒரு கோரிக்கையாக சிங்கள போராட்ட குழுவிடம் முன் வைத்து இருக்கின்றார்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.