கொழும்பில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு!
கொழும்பில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது பல பகுதிகளில் இருந்து கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை