வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பு - திருமலை ஆத்திமோட்டை!📸

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சுயபொருளாதாரம் மற்றம் சுயஉற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வடக்கு கிழக்கில்

செயற்படுத்தப்பட்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை ஆத்திமோட்டைப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணிச் செயலாளர் ஸ்ரீபிரசாத் அவர்களின் ஏற்பாட்டில் அவரது தந்தையின் ஞாபகார்த்தமான கிருஸ்ணபிள்ளை அறக்கட்டளை ஊடாக வீட்டுத் தோட்டம் செய்ய ஆர்வமுள்ள குடும்பங்களிற்கு விதைகள், நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.