புகையிரதத்துடன் கார் மோதியதில் விபத்து!!

 


காலி-மக்குலுவ பகுதியில் புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த மோட்டார் வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி தாயும் 7 வயது மகளும் உயிரிழந்துள்ள நிலையில்  4 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (18) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

எச்சரிக்கை சமிக்ஜை வழங்கப்பட்ட போதிலும் கார் ரயில் கடவைக்குள் நுழைந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.    



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.