தங்கம் கடத்தியவர் கைது!!

 


இன்று காலை 4 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் டுபாயிலிருந்து வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

4 கோடியே 72 இலட்சத்து 11 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கப்பாளங்கள் இவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.