பில்கேட்ஸின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு!!

 


உலகின் முன்னணி செல்வந்தர் பில் கேட்ஸ் (Bill Gates)  தனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை மக்களை பிரமிப்பை ஆழ்த்தியுள்ளது.

அதற்கமைய, 20 பில்லியன் அமெரிக்க டொலரை   (Bill Gates) தானமாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும்  உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வௌியேற விரும்புவதாகவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

  தற்போதைய உலக பணக்காரர்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தில்   உள்ள இவர், கடந்த 1995 முதல் 2017 வரையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தாலும் உலகிலுள்ள செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் (Bill Gates) ஆதிக்கம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.