வீதியில் சிசு ஒன்று மீட்பு!!

 


கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.


நேற்று முன்தினம் (23) பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய துணியால் சுற்றப்பட்ட நிலையில் பொலிஸாரினால் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.


மீட்கப்பட்ட சிசு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.