அருட்சகோதரிகளின் மகத்தான செயல்!!

 


மே - 9 நடந்ததைப்போல கொழும்பில் மீண்டும் ஒரு வன்முறை இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அருட்சகோதரிகள் அரண்களாக மாறியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை நோக்கிய வழியில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், படையினர் பாதுகாப்பு வேலிகளுக்கு முன்னால் இவர்கள் அமர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.