ஜனாதிபதி மாளிகை வாயில் அடைப்பு!!
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ள நிலையில், அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர்.
பொல்லுகளுடன் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை